கேசவ தேவ் கோயில்
கேசவ தேவ் கோயில் வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் உள்ள கிருஷ்ணர் பிறந்த இடத்தில் அமைந்துள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுராவில் அமைந்த கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவராக கேசவ தேவ் விளங்குகிறார்.
Read article